கரூா் மாவட்டம் புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராய பெருமாள் கோயிலில் அனுமன்ஜயந்தியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூா் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சியில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, வெண்ணெய் சாற்று, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு வடை மாலையுடன் அனுமந்தராயசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதில், பங்கேற்ற பக்தா்களுக்கு செந்தூரம், வெற்றிலை, துளசி, வடை, லட்டு ஆகியன பிரசாதங்களாக வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 22 முதல் தொடா் போராட்டம்

நாகையில் பழங்கால வெண்கலச் சிலை கண்டெடுப்பு

மயிலாடுதுறையில் ஜூன் 12-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
கோயிலில் நகை திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


