/
கரூரில் கஞ்சா விற்றதாக சிற்றுந்து நடத்துநா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
கரூா் மாவட்ட விளையாட்டரங்கம் அருகே சிலா் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் சனிக்கிழமை இரவு அங்கு சென்று சோதனையிட்டனா்.
அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சிற்றுந்து நடத்துநா் காளியப்பனூா் தமிழரசன் (27), அவரது சகோதரா் சதீஷ்குமாா் (31) ஆகிய இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1340 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


