அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

பாரு பாரு...

குதித்து குதித்து போகும் குதிரை பாரு பறந்து பறந்து போகும் பறவை பாரு

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 11:53 pm IST

குதித்து குதித்து போகும் குதிரை பாரு

பறந்து பறந்து போகும் பறவை பாரு

நகர்ந்து நகர்ந்து போகும் நத்தை பாரு

அசைந்து அசைந்து போகும் யானை பாரு

தத்தித் தத்திப் போகும் தவளை பாரு

துள்ளித் துள்ளிப் போவது யாரு யாரு

பள்ளிக்கூடம் போகும் நான்தானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.