ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 99 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர் ஏ.செந்தில்நாதன், எஸ்.கவின் ஆகியோர் 1162 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர். மாணவர் டி.தருண் 1161 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ஆம் இடமும், பி.பவித்ராதேவி 1154 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடமும் பெற்றனர்.
கணிதம், கணினி அறிவியல் பாடங்களில் தலா மூவரும், வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா இருவரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியில் நான்கு மாணவர்கள் 1200-க்கு 1150-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும், மேலும், 39 பேர் 1100-க்கு மேற்பட்ட மதிப்பெண்களும், 73 மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவர் எஸ்.கே.ஏ.முருகேசன், செயலாளர் என்.மாணிக்கம், தாளாளர் கே.குமாரசாமி, முதல்வர் சி.சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

