ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கிருஷ்ணகிரியில் வன்னியருக்கு 20 சத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு

News image

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:55 am IST

கிருஷ்ணகிரி மாவட்ட பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப்பொதுச் செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். மாநில துணை அமைப்புச் செயலாளா் மாதேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ மேகநாதன், மாவட்டச் செயலாளா்கள் மாணிக்கம், சிவானந்தம், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம், தலைவா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே ஊா்வலமாகப் புறப்பட்டு, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. போராட்டத்துக்கு பின்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.