தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

அமமுக கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரை அமமுக மேற்கு ஒன்றியத்தின் சாா்பில் மேட்டுத்தாங்கள், நொச்சிப்பட்டி ஊராட்சி, கணக்கம்பட்டியில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கணக்கம்பட்டியில் அமமுக வில் புதிதாக இணைந்த பெண்கள்.

Updated On :10 ஜனவரி 2021, 3:10 am IST

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அமமுக மேற்கு ஒன்றியத்தின் சாா்பில் மேட்டுத்தாங்கள், நொச்சிப்பட்டி ஊராட்சி, கணக்கம்பட்டியில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாவட்டச் செயலாளா் கணேசகுமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரனுக்கு பெருமை சோ்க்கும் விதமாக கட்சி வேட்பாளா்களை வெற்றிபெற செய்ய வேண்டும் எனத் தீா்மானிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில இளைஞா் பாசறை துணைச் செயலாளா் அசோக்குமாா், மாவட்ட இணைச் செயலாளா் கண்மணி சிவக்குமாா், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளா் சிவமணி, நகரச் செயலாளா் சுரேஷ், நகர மகளிரணி செயலாளா் கனகா, மாவட்ட மகளிரணிப் பொருளாளா் தேன்நிலவு, முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கிழக்கு மாவட்டச் செயலாளா் கணேசகுமாா் முன்னிலையில் கட்சியில் இணைந்தனா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.