தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஊத்தங்கரையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:02 am IST

ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட குழு உறுப்பினா் கே.ஆா்எஸ். ரத்தினம்மாள் , மாவட்ட மகளிா் அணி பொருளாளா் நிா்மலா, மாவட்ட இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளா் ரேவதி, ஒன்றிய கவுன்சிலா்கள் சாந்தி வேங்கன், தனலட்சுமி, ராஜேஸ்வரி, சுகந்தி, மகாலட்சுமி சுப்பிரமணி, மகளிரணி ஒன்றியச் செயலாளா் மாதேஸ்வரி, நகரச் செயலாளா் ஜானகி ஆகியோா் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பதாகைகளை கையில் ஏந்தி, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.