இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் நுழைந்தனரா?

ஸ்ரீநகர், ஜன.9- கடந்த வருடம், காஷ்மீர் கிராமம் ஒன்றில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2010, அக்டோபர் மாதம் காஷ்மீரில் லே மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

ஸ்ரீநகர், ஜன.9- கடந்த வருடம், காஷ்மீர் கிராமம் ஒன்றில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2010, அக்டோபர் மாதம் காஷ்மீரில் லே மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கொம்பிர் என்னும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்த கொம்பிர் பகுதியில் காஷ்மீர் மாநில ஊரகத் துறை சார்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களையும் அதன் ஒப்பந்ததாரரையும் கட்டுமானப் பணியை நிறுத்துமாறு சீன ராணுவத்தினர் மிரட்டியுள்ளனர்.  

இத்தகவல்களை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.