நியுஸிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

ஹாமில்டன், ஜன.9: ஹாமில்டனில் வெள்ளிக்கிழமை துவங்கிய நியுஸிலாந்த்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதல் இன்னிங்ஸில் 92 ரன்
நியுஸிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
Updated on
1 min read

ஹாமில்டன், ஜன.9: ஹாமில்டனில் வெள்ளிக்கிழமை துவங்கிய நியுஸிலாந்த்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் முன்னிலையில் இருந்த பாகிஸ்தான் இன்று போட்டி தொடங்கி மூன்றே மணி நேரத்தில் நியுஸிலாந்தின் பேட்டிங் வரிசையைத் தகர்த்தது.

இதன் பின்னர் பாகிஸ்தான் தனது வெற்றி இலக்கான 19 ரன்களை விக்கெட் இழப்பு எதுவும் இன்றி எடுத்து வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com