ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொள்ளாச்சி அருகே கிராம மக்கள் உண்ணாவிரதம்

பொள்ளாச்சி, ஏப்.16: பொள்ளாச்சி அருகே வடசித்தூர் கிராமத்தில் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இங்கே மேற்கொள்ளப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 6 மாதமாக செயல்படாத நி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:39 pm

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஏப்.16: பொள்ளாச்சி அருகே வடசித்தூர் கிராமத்தில் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

இங்கே மேற்கொள்ளப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 6 மாதமாக செயல்படாத நிலையில், குடிநீர் வசதி இன்றியும், பேருந்துகள் நிறுத்தப்படாமல் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப் பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்த கிராம மக்கள் இன்று காலை முதல் வடசித்தூர் கிராமத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மக்களுக்கு ஆதரவாக அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளித்து, உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.