இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
திருப்பூர், ஏப். 28: திருப்பூரில் இணையதளம் மூலம் பின்னலாடை நிறுவன கணக்கில் இருந்து ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை தொண்டு நிறுவனத்திடம் இருந










