மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருத்துறைப்பூண்டி அருகே துப்பாக்கிச் சூடு

திருத்துறைப் பூண்டி ஆக., 2 :  திருத்துறைப் பூண்டி அருகே உள்ள கீழப்பாண்டி என்ற இடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக  சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து லாரி ஒன்று வெளியில் வந்தது.

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:33 am

ரவி

திருத்துறைப் பூண்டி ஆக., 2 :  திருத்துறைப் பூண்டி அருகே உள்ள கீழப்பாண்டி என்ற இடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக  சேமிப்புக் கிடங்கு உள்ளது.

இந்த கிடங்கில் இருந்து லாரி ஒன்று வெளியில் வந்தது. அப்போது சென்னையில் இருந்து கன்னியாக்குமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் முத்துப்பேடடையில் இருநது திருத்துறைப் பூண்டிக்கு சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்தது. லாரி திடீரென கிடங்கில் இருந்து வெளியே வந்ததை கவனித்த காரின் ஓட்டுநர் காரை வளைத்து ஓட்டு விபத்தில் இருந்து தப்பினார்.

இந்த சம்பவத்தில் காரில் வந்த பேட்டையைச் சேர்ந்த கௌதமனுக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடினர். இந்நிலையில், கௌதமன் தன் கைவசம் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.