சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி, ஆக.9: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, மற்றும் மத்திய அரசின் உணவுத் தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்









