பொள்ளாச்சியில் சாலைமறியல்: 50 பேர் கைது
பொள்ளாச்சி, ஆக.9: பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ஆதி தமிழர் பேரவை சார்பாக மதுரையில் தலைவர்கள் சிலை சேதப்படுத்தப் பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுப

Updated On :26 செப்டம்பர் 2012, 5:42 am





