சில்லறை வியாபாரிகளின் வயிற்றில் அடித்து விட்டார் கருணாநிதி: கே.பாலகிருஷ்ணன்
கருணாநிதி சில்லறை வியாபாரிகள் வயிற்றில் அடித்துவிட்டு, சட்டப்பேரவை வைரவிழாவில் தனது பெயர் சொல்லாதது தான் வருத்தமாக உள்ளது என்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக் குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.









