நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை மரணம்

திருப்பரங்குன்றம், ஜூலை 28: மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் யானை ஔவை இன்று மாலை மரணமடைந்தது. அதற்கு வயது 53. யானை, மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனால் கோயி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:38 pm

மது

திருப்பரங்குன்றம், ஜூலை 28: மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் யானை ஔவை இன்று மாலை மரணமடைந்தது. அதற்கு வயது 53. யானை, மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

இதனால் கோயில் நடை அடைக்கப்பட்டது. நாளை யானையின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகே மீண்டும் கோயில்நடை திறக்கப்படும் என ஆலய அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்கள் அதிகளவில் வந்து, யானையின் உடலுக்கு மாலை போட்டு, தங்களது மரியாதையைச் செலுத்தியவண்ணம் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.