சாத்தூர், மே, 4 : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்கியச் சாலையில் இயங்கி வந்த மீனாட்சி பவன் என்ற ஹோட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலியாயினர். 3பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புப் படையினர் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஹோட்டலில் இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மதுரை, சாத்தூர் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ தற்போது முழுமையாக அணைக்கப்பட்டு, ஜேசிபி வாகனத்தைக் கொண்டு இடிபாடுகளை அகற்றி, வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பணி நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

