திருநள்ளாறு கோயிலுக்குள் போட்டோ, விடியோ எடுக்கத் தடை
காரைக்கால், மே 5: திருநள்ளாறு கோயிலுக்குள் போட்டோ, விடியோ எடுக்க விதித்திருக்கும் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக கோயில் நிர்வாக அலுவலர் தெரிவித்தார். ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவில் நிர்வாக அலுவலர் எ










