விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆழியாறு அணையில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த 2 பேர் பலி

பொள்ளாச்சி, மே 12: சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கௌதம் (வயது23) ரமேஷ் (28) இருவரும் கோவை மாவட்டம் ஆழியாறு பகுதியைச் சுற்றிப்பார்க்க வந்தனர். இன்று மதியம் ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் குளித்துக் கொண்டிர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:14 am

பா. இளையபதி

பொள்ளாச்சி, மே 12: சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கௌதம் (வயது23) ரமேஷ் (28) இருவரும் கோவை மாவட்டம் ஆழியாறு பகுதியைச் சுற்றிப்பார்க்க வந்தனர். இன்று மதியம் ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீர்ச் சுழலில் சிக்கி பலியாயினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.