ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொள்ளாச்சி அருகே பாதி எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்

பொள்ளாச்சி, மே 14: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சாலை ஓரத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கொன்று சாலையோரம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:16 am

பா. இளையபதி

பொள்ளாச்சி, மே 14: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சாலை ஓரத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

35 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கொன்று சாலையோரம் போட்டு, முகம் அடையாளம் தெரியாமல் இருக்க மண்ணெண்ணெய் விட்டு தீவைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.