விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி கிராமத்தில் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளியதாக மணல் லாரிகளை சிறைப்பிடித்து காலிகுடங்குடன் அமர்ந்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பந்துவார்பட்டி - சாத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சாத்தூர் தாசில்தார் மைக்கேல்ராஜ், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் நீர் வளம் பாதிக்கப்படுவதாகவும், வாழ்வாதாரம் கெடுவதாகவும் மக்கள் புகார் கூறினர்.
கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் தொடர்ந்து மணல் அள்ளுவதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அருகில் உள்ள கோபாலபுரம் மக்களும் காலி குடங்களுடன் அண்மையில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

