காளிங்க நர்த்தனக் கண்ணனாக காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள்
புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் காளிங்க நர்த்தனக் கண்ணனாக சிறப்பு அலங்காலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.










