மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிதம்பரம் அதிமுக நகரச் செயலர் மீது வழக்கு

சிதம்பரம் நகர அதிமுக செயலர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

News image
Updated On :15 அக்டோபர் 2012, 1:13 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகர அதிமுக செயலர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் கஞ்சித்தொட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை நகர போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், மகேந்திரன் மற்றும் போலீஸார் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அதிமுக நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர், அங்கிருந்த அதிமுக நிர்வாகி சண்முகம் மற்றும் அவருடயை கார் ஓட்டுநர் ஆகியோரை ஆபாசமாத திட்டி தாக்கி, அதனை தடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கத்தை ஆபாசமாக திட்டி பணி செய்யவிடாமல் தடுத்ததாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நகர போலீஸார் அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.