திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூர் அருகே காட்டில் ஆண் பிணம்: கொலை குறித்து போலீஸார் விசாரணை

சாத்தூர், செப்.1: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டி காட்டுப் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று தலையில் கற்கள் போட்டுத் தாக்கி சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

Updated On :26 செப்டம்பர் 2012, 6:09 am

சாத்தூர், செப்.1: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டி காட்டுப் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று தலையில் கற்கள் போட்டுத் தாக்கி சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அருகே அவர் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படும் பை மற்றும் பேக் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. சாத்தூர் டிஎஸ்பி சின்னையா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். இது கொலையாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.