திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூரில் இருவேறு இடங்களில் சாலை மறியல் : 150 பேர் கைது

சாத்தூர், செப்., 20 :  டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக நாடு முழுவதும் இன்று நடத்தப்பட்டு வரும் முழு அடைப்புக் காரணமாக சாத்தூரில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை காவல்துறையினர்

Updated On :26 செப்டம்பர் 2012, 6:30 am

சாத்தூர், செப்., 20 :  டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக நாடு முழுவதும் இன்று நடத்தப்பட்டு வரும் முழு அடைப்புக் காரணமாக சாத்தூரில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்ணை அருகே நடந்த சாலை மறியலில் ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சியினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.