/
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் நாளை தொடங்குகிறது.சென்னை டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதால் மிகுந்த நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் பெற்றுள்ள இந்திய அணி, இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியோ, முதல் போட்டியில் தோற்றதால், இந்தப் போட்டியில் வென்று சரிவிலிருந்து மீளும் கனவோடு களம் காண்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









