வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கர்நாடக உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. காங்., பா.ஜ. மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட

Updated On :11 மார்ச் 2013, 2:47 pm IST

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. காங்,பா.ஜ. மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் 7 மாநகராட்சிகளையும் காங். பிடித்துள்ளது. இது தவிர 207 பஞ்சாயத்துகளிலும் காங். முன்னனியில் இருக்கிறது.

மொத்தம் உள்ள 5 ஆயிரம் வார்டுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 3036 வார்டுகளில் காங்கிரஸ் 1227 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. பாரதீய ஜனதா ஹுப்ளி-தர்வாத், மைசூர் ஆகிய நகரங்களில் முன்னணியிலும் மற்றும் 583 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 603 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. .எடியூரப்பாவின் கட்சி 197 வார்டுகளிலும், சுயேட்சைகள் 351 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.