/
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி மொகாலியில் நடக்கிறது. ஏற்கனவே இரு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்று முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ஷேன்வாட்சன், ஜேம்ஸ்பட்டிஸன்,உஸ்மான் கவாஜா,மிட்சில் ஜான்சன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









