வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வேலை நிறுத்தத்தை தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

டெசோ அமைப்பு நாளை நடத்துவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்குரைஞர் பாலசுப்ரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

Updated On :11 மார்ச் 2013, 5:23 pm IST

டெசோ அமைப்பு நாளை நடத்துவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்குரைஞர் பாலசுப்ரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அகர்வால் மற்றும் பால் வசந்தகுமார் தலைமையிலான நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்  இது தொடர்பாக அரசிடம் முறையிடலாம் என்றும் , மாநில அரசு பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.