கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

நடிகர் சஞ்சய் தத் மறுசீராய்வு மனு தாக்கல்

1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.  இந்நிலையில் சரணடைய கால அவகாம் ‌கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இம்மாதம் 17-ம் தேதி 4 வார காலம் அவகாசம் அளித்தது.

Updated On :21 ஏப்ரல் 2013, 2:59 pm IST

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்(53) , உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.  இந்நிலையில் சரணடைய கால அவகாம் ‌கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இம்மாதம் 17-ம் தேதி 4 வார காலம் அவகாசம் அளித்தது. இந்நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சஞ்சய் தத் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மறு ஆய்வு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த மனு நிரகாரிக்கப்பட்டால், மே 18-ம் தேதி அவர்  நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.