சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி சுமுகமாக நடைபெறவில்லை.இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தின் தொடரின் இரண்டாவது பகுதி   நாளை தொடங்குகிறது. இதனால் மாநிலங்களவையை எந்தவித

Updated On :21 ஏப்ரல் 2013, 6:54 pm IST

மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமித்த கருத்து ஏற்படாமல் முடிந்தது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி சுமுகமாக நடைபெறவில்லை.இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தின் தொடரின் இரண்டாவது பகுதி   நாளை தொடங்குகிறது. இதனால் மாநிலங்களவையை எந்தவித பிரச்னையும் இன்றி நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.ஆனால் இக்கூட்டத்தில் மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பான கருத்து ஏற்படாமல் முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.