/
மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது மாட்டாரா என்று கூறும் அதிகாரம் எனக்கு இல்லை: என்று பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் உமா பாரதி கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:-
மோடியை மக்கள் வலிமையான தலைவராக பார்க்கின்றனர். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது மாட்டாரா என்று குறித்து கூறும் அதிகாரம் எனக்கு இல்லை என்றாலும் மக்களின் மனநிலையை நான் அறிகிறேன்.அவர்கள் மோடியை சக்தி வாய்ந்த தலைவராக கருதுகின்றனர் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









