செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மாநிலங்களவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

நிலக்கரி சுரங்க ஊழல் பிரச்னையில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க முடியாது என்று பாஜக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

Updated On :2 மே 2013, 7:33 am

நிலக்கரி சுரங்க ஊழல் பிரச்னையில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க முடியாது என்று பாஜக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

மாநிலங்களவை இன்று மதியம் மீண்டும் கூடியதும், நிலக்கரி சுரங்க ஊழல் மற்றும் அதன் அறிக்கையை சிபிஐ, மத்திய அரசுக்கு காண்பித்த விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பிய பாஜக உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்று கூறி மாநிலங்களவையை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.