/
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு பில்சி நகரில் 9 வயது சிறுமியை இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை விசாரித்து வந்த கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, இரண்டு குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த அபராதத் தொகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.70,000 உதவித் தொகையாக அளிக்கவும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








