/
ஜம்மு-காஷ்மீரில் பதெர்வா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை அடுத்து இரண்டு முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன.
இன்று காலை 6 மணியளவில் 4.2 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் பதிவானது. இதையடுத்து 9.30 மணியளவில் இரண்டு முறை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன.
கடந்த 3 நாட்களாக சுமார் 15 முறை இப்பகுதியில் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?






