விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

இன்போசிஸ் தலைவராக நாராயணமூர்த்தி மீண்டும் பொறுப்பேற்பு

இன்போசிஸ் நிறுவனத்தின் செயற் தலைவராக நாராயணமூர்த்தி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று முதல் அவர் செயற்குழுத் தலைவராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2013, 12:18 pm IST

இன்போசிஸ் நிறுவனத்தின் செயற் தலைவராக நாராயணமூர்த்தி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று முதல் அவர் செயற்குழுத் தலைவராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1981ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தைத் துவக்கிய நாராயணமூர்த்தி, 2011ஆம் ஆண்டு வரை தலைவராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றார்.

தற்போது இந்நிறுவனத்தின் தலைவராக இருந்த கமலர்நாத் பதவி விலகியதை அடுத்து தற்போது மீண்டும் நாராயணமூர்த்தி தலைவராக பதவியேற்றுள்ளார். இவருக்கு உதவியாக மகன் ரோஹன் மூர்த்தி செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.