ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் அங்கீத் சவான், இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜூன் 2ம் தேதி, அங்கீத் சவானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதைக் காரணம் கூறி, அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அங்கீத் சவானுக்கு ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அங்கீத் சவான், நேற்று இரவு சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு ஜூன் 2ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போர்நிறுத்தத்தை நீட்டித்த டிரம்ப்! 2 கப்பல்களைத் தாக்கிய ஈரான்!

மைக்கல் ஜாக்சன் பயோபிக் எப்படி இருக்கிறது?

மோடி தீவிரவாதியா? கார்கே விமர்சனத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

கடற்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை!விண்ணப்பிப்பது எப்படி?
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை


