/
மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கடந்த மே மாத மொத்த வாகன விற்பனை 14.4 சதவீதம் சரிந்துள்ளது.
2013, மே மாதத்தில் மாருதி சுசூகி 84,677 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு மொத்தம் 98,884 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







