பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

காவிரி நதிநீர் பங்கீடு : தற்காலிக கண்காணிப்புக் குழுக் கூட்டம் துவக்கம்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று காலை புது தில்லியில் துவங்கியது.

News image
Updated On :1 ஜூன் 2013, 5:07 am

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று காலை புது தில்லியில் துவங்கியது.

மத்திய நீர்வளத்துறை செயலாளர் எஸ்.கே. சர்க்கார் தலைமையில் நடைபெறும் இந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், தமிழக, கர்நாடக தலைமைச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், கேரளா, புதுச்சேரி சார்பில் உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.