மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

ராகுல் காந்தி,நரேந்திரமோடி இருவருமே பிரதமர் ஆக போவதில்லை: நவீன் பட்நாயக்

ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,ராகுல் காந்தி மற்றும் நரேந்திரமோடி இருவருமே பிரதமர் ஆக போவதில்லை.இது மூன்றாவது

Updated On :11 ஜூன் 2013, 4:40 pm IST

ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,ராகுல் காந்தி மற்றும் நரேந்திரமோடி இருவருமே பிரதமர் ஆக போவதில்லை.இது மூன்றாவது அணி அமைப்பதற்கான நேரம் என்றார். மேலும் மோடிக்கு உயர்பதவி வழங்கப்படுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.