கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

நீக்கப்பட்ட ஊழியர்கள் மீது தடியடி : நீதி விசாரணை கோருகிறது அதிமுக

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணியாற்றி நீக்கப்பட்டவர்கள் மீது நேற்று போலீஸ் தடியடி நடத்தியது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 2:28 pm IST

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணியாற்றி நீக்கப்பட்டவர்கள் மீது நேற்று போலீஸ் தடியடி நடத்தியது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

பொதுப்பணித் துறையில் பணியாற்றிய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை தற்போதைய ரங்கசாமி தலைமையிலான அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, தாங்களாகவே பணிக்குச் செல்லும் போராட்டத்தை ஊழியர்கள் நடத்தினர். அப்போது அவர்களை கலைக்க போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.