தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தமிழக மீனவர்கள் 4 பேர் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

கடந்த ஜுன் மாதம் 26-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் ஜாக்சன், ஐஸ்டின் உள்பட 4 பேர் சென்ற படகில் பழுது ஏற்பட்டதால் 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்து வந்தனர்.

Updated On :1 ஜூலை 2013, 2:57 pm IST

கடந்த ஜுன் மாதம் 26-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் ஜாக்சன், ஐஸ்டின் உள்பட 4 பேர் சென்ற படகில் பழுது ஏற்பட்டதால் 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்து வந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு இலங்கை முகாமில் தங்க வைத்தனர்.இந்நிலையில், அந்த 4 மீனவர்களையும் இன்று இலங்கை கடற்படை சர்வதேச எல்லையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் இன்று மாலை ராமேஸ்வரம் வர உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.