முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மீட்புப் பணியில் ஆட்களை தூக்கிச் செல்லும் தொழிலாளர்கள்

உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கோயில்களுக்கு ஆட்களைத் தூக்கிச் செல்லும் தொழிலாளர்கள் தானாக முன் வந்து ஈடுபட்டுள்ளனர்.

Updated On :1 ஜூலை 2013, 2:47 pm IST

உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கோயில்களுக்கு ஆட்களைத் தூக்கிச் செல்லும் தொழிலாளர்கள் தானாக முன் வந்து ஈடுபட்டுள்ளனர்.

கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கு வரும் வயதானவர்களை தூக்கிச் சென்று கோயில்களில் விடுவதால் வருமானம் ஈட்டி வந்தவர்கள், தற்போது பிழைக்க வழி இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களது திறமையை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, வேறு எந்தப் படையாலும் செல்ல முடியாத இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, போர்வை போன்றவை அளிக்கவும், அவர்களை மீட்பதற்காகவும்  பயன்படுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.