/
காஷ்மீரில் ராணுவத்தினர் சுட்டதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட வன்முறையில் ராணுவ பள்ளி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.
பந்திப்போராவில் உள்ள ராணுவ குட்வில் பள்ளியை தாக்கிய போராட்டக்காரர்கள் அதற்கு தீ வைத்தனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர், விரைந்து செயல்பட்டு,போராட்டக்காரர்களை விரட்டி, தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?






