சார் தாம் யாத்திரையை ரத்து செய்யக் கூடாது என்று பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
உத்தர்கண்டில் வெள்ளம் பாதித்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டள்ள பத்ரிநாத் - கேதார்நாத் கோயில்களுக்கு 3 ஆண்டுகளுக்கு யாத்திரை ரத்து செய்யப்படும் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கோயில் நிர்வாகி பி.டி. சிங், பக்தர்களை கோயிலுக்கு வராமல் இருக்கச் செய்வது மிகவும் கடினமானது. எனவே, யாத்திரையை ரத்து செய்வதை விடுத்து, பயணிகளின் வசதிக்காக மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். ஏன் எனில், அரசின் மொத்த வருவாயில் யாத்ரீகர்கள் மூலமாக 37 சதவீத வருவாய் கிடைக்கிறது. பத்ரிநாத்துக்கு வரும் சாலையை சரி செய்துவிட்டாலே, வரும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஏராளமான பயணிகள் வருவார்கள் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

