நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு : லாலுவின் மனு தள்ளுபடி

பீகார் முதல்வராக இருந்த போது, மாட்டுத் தீவனத்தில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வேறு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி லாலு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2013, 2:26 pm IST

பீகார் முதல்வராக இருந்த போது, மாட்டுத் தீவனத்தில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வேறு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி லாலு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

1997ஆம் ஆண்டு ரூ.30 கோடி அளவுக்கு நடைபெற்ற ஊழல்  வழக்கில் லாலு உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடிந்து வரும் 15ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.