ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விமான போக்குவரத்தில் நுழையும் டாடா சன்ஸ்

இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறையில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா சன்ஸ் நிறுவனம் மீண்டும் நுழைகிறது.

Updated On :1 ஜூலை 2013, 9:42 am

இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறையில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா சன்ஸ் நிறுவனம் மீண்டும் நுழைகிறது.

குறைந்த கட்டணத்தில் விமான சேவையை இந்தியாவில் துவக்க உள்ளது ஏர் ஏசியா நிறுவனம். இதற்காக, அனுமதி மற்றும் விமானப் போக்குவரத்துக்கான சான்றிதழையும் பெற காத்திருக்கிறது ஏர் ஏசியா.

ஏர் ஏசியா மற்றும் டாடா சன்ஸ் இணைந்து இந்த சேவையை செய்ய உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவை துவக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.