சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கன மழை : வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 5:14 pm IST

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.