சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் நடந்து வரும் பராமரிப்புப் பணிகளை தமிழக அமைச்சர் ராமலிங்கம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தை புதுப்பித்து, பராமரிப்பு பணிகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை, வியாழக்கிழமை காலை தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?

இந்த வாரம் கலாரசிகன் - 14-06-2026

அணிலாடும் முன்றில்

நீத்தார் - பெரியார் - நல்லோர்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


