நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதி வரை நடைபெற இருந்த இக்கூட்டத் தொடரை, செப்டம்பர் மாதம் 5ம் தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உணவு பாதுகாப்பு மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு சர்ச்சைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்கி வருவதால், கூட்டத் தொடரை செப்டம்பர் 5ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?

இந்த வாரம் கலாரசிகன் - 14-06-2026

அணிலாடும் முன்றில்

நீத்தார் - பெரியார் - நல்லோர்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



